புனிதர்களின் பொன்மொழிகள்
பாவத்திற்கு பிறகே அவமானம் வரும்; மனந்திரும்பினால் தைரியம் வரும் இதுவே இயல்பு.ஆனால் பசாசு 😈 (கடவுளை எதிர்க்கும் சக்திகள்)இந்த ஒழுங்கை சீர்குலைக்கிறான்; பாவம் செய்ய தைரியத்தையும், மனந்திரும்பினால் அவமானம் வந்து சேரும் என்று மாற்று எண்ணத்தை நம்மிடம் தூண்டுகிறான்.
அர்ச்.ஜான் கிறிசோஸ்டம்
பாவ வாழ்விலிருந்து வெளிவரமுடியாமல் தொடர்ந்து நமக்கு தெரியாமலேயே நம்மை கட்டுபடுத்துகிறான்.
Pay attention carefully. After the sin comes the shame; courage follows repentance. Did you pay attention to what I said? Satan upsets the order; he gives the courage to sin and the shame to repentance.
St. John Chrysostom.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment