புனிதர்களின் பொன்மொழிகள்
கிறிஸ்துவின் சரீரத்திலும் இரத்தத்திலும் நாம் பங்குகொள்வது, நாம் பெற்றுக்கொள்ளும் ஆண்டவராகவே நம்மை மாற்றுவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை."
திருத்தந்தை அர்ச். லியோ தி கிரேட்
Our sharing in the Body and Blood of Christ has no other purpose than to transform us into that which we receive.”
Pope St Leo the Great
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment