புனிதர்களின் பொன்மொழிகள்
நிர்பாக்கிய சந்தோஷத்திற்க்காக சர்வேசுரனையே இழந்துவிடும் மூடத்தனம் இருந்தால் மனம் மாறிவிடு. இனிமேலும் உன் மடமையான எண்ணத்தில் நீடித்து நிற்க்காதே,இந்த முட்டாள்தனமான காரியத்தை உடனே நிறுத்திவிடு.உன் கடந்தகாலப் பாவங்களுக்கு உன்னால் இப்போது மட்டுமே பரிகாரம் செய்ய முடியும் என்பாதல் பெருமுயற்சி செய்து அதற்கான பாவ பரிகாரங்களை செய், ஒருத்தல் தபசுகளை செய்து அஞ்சி நடுங்கிவா.இப்போதே சரிப்படுத்தி ஒழுங்குபடுத்தவில்லையென்றால் நித்தயத்திற்கும் உன் ஆன்மாவை இழந்துப்போகும் படி சர்வேசுரனே கைவிட்டுவிடுவார்.
அர்ச்.அல்போன்ஸ் லிகோரி.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment