புனிதர்களின் பொன்மழிகள்
சாந்தத்தை விட சக்தி வாய்ந்தது எதுவுமில்லை. ஏனெனில், நீரால் நெருப்பு அணைக்கப்படுவது போல, கோபத்தால் வீங்கிய மனம் சாந்தத்தால் அடக்கப்படும்.
அர்ச்.ஜான் கிறிசோஸ்டம்.
Nothing is more powerful than meekness. For as fire is extinguished by water, so a mind inflated by anger is subdued by meekness.
St.John Chrysostom.
சேசுவுக்கே புகழ்!.
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment