புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுள் எப்பொழுதும் உதவுகிறார், அவர் எப்போதும் சரியான நேரத்தில் வருவார், ஆனால் பொறுமை அவசியம். நாம் அவரைக் கூப்பிடும்போது அவர் உடனடியாகக் கேட்கிறார், ஆனால் நம்முடைய சொந்த சிந்தனைக்கு ஏற்ப அல்ல.
அர்ச்.ஜோசப் ஹெசிகாஸ்ட்
God always helps.he always comes on time,but patience is necessary.He hears us immediately when we cry out to him,but not in accordance with our own way of thinking
st. Joseph hesychast.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment