புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுள் வறுமையை உருவாக்கவில்லை; பகிர்ந்து கொள்ளாமல், நாம் தான் வறுமையை உருவாக்கினோம்.
அர்ச்.அன்னை தெரசா
God does not create poverty; we do because we do not share."
St.Mother Teresa
சேசுவுக்கே புகழ்!.
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment