புனிதர்களின் பொன்மொழிகள்
தனக்குத் தவறு செய்யாத மனிதனுக்கு யாராலும் தீங்கு செய்ய முடியாது.
அர்ச். ஜான் கிறிசோஸ்டம்.
No one can harm the man who does himself no wrong.
St. John Chrysostom.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment