புனிதர்களின் பொன்மொழிகள்
ஆண்டவரே, என் கடவுளே, உன்னை அறியும் மனதையும், உன்னைத் தேடும் இதயத்தையும், உன்னைக் கண்டுபிடிக்கும் ஞானத்தையும், உன்னை விரும்பி நடக்கவும், உனக்காகக் காத்திருப்பதில் உண்மையுள்ள விடாமுயற்சியையும், இறுதியாக உன்னைத் தழுவும் நம்பிக்கையையும் எனக்குக் கொடு.
அர்ச்.தாமஸ் அக்வினாஸ்.
Grant me, O Lord my God, a mind to know you, a heart to seek you, wisdom to find you, conduct pleasing to you, faithful perseverance in waiting for you, and a hope of finally embracing you.
St. Thomas Aquinas.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment