புனிதர்களின் பொன்மொழிகள்
நமது பிரச்சனைகளை, பொறுமையாக சகித்துக் கொண்டு, உதவிக்காக கடவுளிடம் திரும்பும்போது, அவர் நமக்கு சிறந்த தீர்வை தருகிறார் என்பதை நாம் உணரலாம்.
அர்ச். பைஷன்.
when we patienly endure our problems and turn to god for help,we notice that he gives us best possible solution.
St.Paision.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!.
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment