புனிதர்களின் பொன்மொழிகள்
"உங்கள் உதடுகளால் சமாதானத்தைப் பறைசாற்றும் வேளையில், அது இன்னும் முழுமையாக உங்கள் இருதயத்தில் இருக்க கவனமாக இருங்கள்."
- புனித பிரான்சிஸ் அசிசி.
While you are proclaiming peace with your lips, be careful to have it even more fully in your heart."
- St. Francis of Assisi.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment