புனிதர்களின் பொன்மொழிகள்

 


திருச்சபையைத் துன்புறுத்தியவர்கள் அனைவரும் இப்போது இல்லை, ஆனால் திருச்சபை இன்னும் வாழ்கிறது. அதே விதி நவீன துன்புறுத்துபவர்களுக்கும் காத்திருக்கிறது; அவர்களும் கடந்து செல்வார்கள், ஆனால் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை எப்பொழுதும் நிலைத்திருக்கும், ஏனென்றால் கடவுள் திருச்சபையை என்றென்றும் பாதுகாத்து உடனிருப்பதற்கு தனது வார்த்தையால் உறுதியளித்துள்ளார்.

அர்ச்.தொன்போஸ்கோ.

All past persecutors of the Church are now no more, but the Church still lives on. The same fate awaits modern persecutors; they, too, will pass on, but the Church of Jesus Christ will always remain, for God has pledged His Word to protect Her and be with Her forever, until the end of time.

St.Don Bosco.

சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!