புனிதர்களின் பொன்மொழிகள்.
நீங்கள் நிம்மதியாக வாழ்வீர்களா இல்லையா என்பது உங்களைப் பொறுத்தது. பொறுமையாக இருந்தால் நிம்மதியாக இருப்பீர்கள். ஆனால் நீங்கள் தீமைக்குத் தீமையைத் திருப்பித் தரத் தொடங்கினால், அமைதி விலகிவிடும், எங்கே அமைதி இருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார். அமைதியே அவர் வசிப்பிடம்
அர்ச்.அனடோலி
Whether you live peacefully or not depends on you. If you are patient, you will be peaceful. But if you begin to return evil for evil, peace will depart.Where there is peace, there is God. His dwelling is peace.
St. Anatoly
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment