புனிதர்களின் பொன்மொழிகள்
உண்மையான தொண்டு என்பது நமது அயலாரின் அனைத்து குறைபாடுகளையும் தாங்கிக்கொள்வது. அவர்களின் பலவீனத்தைக் கண்டு ஆச்சரியப்படாமல், அவர்களின் சிறிய நற்பண்புகளை மேம்படுத்துவதே.
அர்ச்.தெரேஸ்
I know now that true charity consists in bearing all our neighbors’ defects – not being surprised at their weakness, but edified at their smallest virtues.
St. Thérèse of Lisieux
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment