புனிதர்களின் பொன்மொழிகள்
மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆசையில் ஆயிரம் செய்வதைக் காட்டிலும், சிறியதாக இருந்தாலும், இரகசியமாக, அறியப்பட வேண்டும் என்ற ஆசையில்லாமல் செய்யும் ஒரு செயலால் கடவுள் அதிக மகிழ்ச்சி அடைகிறார்.
அர்ச்.சிலுவை அருளப்பர்.
God is more pleased by one work, however small, done secretly, without desire that it be known, than a thousand done with the desire that people know of them.
St. John of the Cross
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment