புனிதர்களின் பொன்மெழிகள்
ஒரு தகப்பன், தாய், நண்பன் அல்லது வேறு எவராலும் நேசிப்பதை விடவும், நம்மை நாம் நேசிப்பதை விடவும் அதிகமாக கடவுள் நம்மை நேசிக்கிறார்.
அர்ச்.ஜான் கிறிசோஸ்டம்.
God loves us more than a father, mother, friend, or any else could love, and even more than we are able to love ourselves.
St. John Chrysostom.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment