புனிதர்களின் பொன்மொழிகள்
மோசமான மனிதப் பகுத்தறிவு, தன்னை நம்பும் போது, உயர்ந்த தெய்வீகக் கருத்துக்களுக்குப் பதிலாக விசித்திரமானவற்றை கேலிக்குரியவையாக மாற்றுகிறது.
அர்ச.ஜான் கிறிசோஸ்டம்.
Poor human reason, when it trusts in itself, substitutes the strangest absurdities for the highest divine concepts
Saint John Chrysostom.
சேசேவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment