புனிதர்களின் பொன்மொழிகள்
"நம்மை விட அதிக தேவை உள்ள ஒருவருக்கு நம்மிடம் இருந்தும், கொடுத்து உதவவில்லை என்றால்,நாம் கொடுக்காதவை திருட்டு என்றே கருதப்படும்."
புனித பிரான்சிஸ் அசிசி.
It would be considered a theft on our part if we didn’t give to someone in greater need than we are.”
St. Francis of Assisi.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment