புனிதர்களின் பொன்மொழிகள்
சிறிய தியாகம் செய்யும் எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடாதீர்கள், புன்னகைப் பார்வையால், கனிவான வார்த்தையால்; எப்பொழுதும் மிகச் சிறியதானாலும் அனைத்தையும் அன்பிற்காகச் செய்யுங்கள்.
அர்ச்.தெரேஸ்
Miss no single opportunity of making some small sacrifice, here by a smiling look, there by a kindly word; always doing the smallest right and doing it all for love.” St. Thérèse of Lisieux
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேர்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment