புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுளோடு எவ்வளவு பகை இருந்தாலும், தேவமாதாவை நாடி, உதவி கேட்பதன் மூலம் கடவுளின் அருளைப் பெற முடியாத பாவி உலகில் இல்லை."
அர்ச். பிரிட்ஜெத்தமாள்
"There is no sinner in the world, however much at enmity with God,who cannot recover God’s grace by recourse to Mary, and by asking her assistance."
St. Bridget
சேசேவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment