போலிகள் ஜாக்கிரதை
பொய் கனவுகளைத் தீர்க்க தரிசனமாய் உரைத்து தங்கள் பொய்களாலும் நடிப்புகளாலும் நம் மக்களை மயக்குகின்ற தீர்க்கதரிசிகளுக்கு நாம் விரோதமாய் இருக்கிறோம்.என்கிறார் ஆண்டவர்.ஏனெனில் நாம் அவர்களை அனுப்பவுமில்லை;அவர்களுக்கு ஆணை தந்ததுமில்லை;அவர்களால் இந்த மக்களுக்கு பயனுமில்லை என்கிறார் ஆண்டவர்.
எரேமியாஸ் 23-32
* மோடி பிரதமராக வரமாட்டார் என்று ஆண்டவர் கூறியதாக வெளிப்படுத்திய அப்பட்டமான பொய் தீர்க்கதரிசனம் .
*2020 கொரோனோ கொள்ளை நோயாலும், ஊரடங்கினாலும் அவதிப்பட்ட ஆண்டை ஆசீர்வாதமாண ஆண்டு என பல போலி தீர்க்கதரிசனம் தந்த கோடீஸ்வர மத போதகர்களுக்கு பின் செல்லுகிற பிரிவினை சகோதரர்கள்,வேதம் நன்கு தெரிந்திருந்தும் போலிகளை அடையாளம் கண்டுக்கொள்ளாத குருடர்கள் விழித்துக்கொள்ளப்போவது எப்போது? இது கத்தோலிக்க திருச்சபையில் இருந்துக்கொண்டு ஆண்டவர் கண்டிக்கும் போலி மத போதகர்களின் கூட்டங்களுக்கு செல்வதும் அவர்களின் பொய்யுரைகளை தொலைக்காட்சிகளில் பார்ப்பவர்களுக்கும் பொருந்தும்.
சேசுவுக்கே புகழ்!
தேவமதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment