புனிதர்களின் பொன்மொழிகள்
இந்த பூவுலகில் வாழும் நாம் அனைவரும் மோட்சம் செல்லும் புண்ணியங்களை சம்பாதிக்கவே ஒவ்வொரு நாளும் சர்வேசுரனின் கருணையில் வாழ்ந்து வருகிறோம் ஆனால் நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் எதை சம்பாதிக்க ஓடிக் கொண்டிருக்கிறோம்.
அர்ச். அன்னை தெரேசா
சேசுவுக்கே புகழ்
தேவ மாதாவே வாழ்க.
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment