புனிதர்களின் பொன்மொழிகள்
உத்தரிக்கும் ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்கள் தங்களைத் தாங்களே பரிசுத்த படுத்த இயலும் என்றால் தங்களுடைய பாவக்கடன்களை எல்லாம் ஒரே நிமிடத்தில் கழித்திருப்பார்கள்.ஆனால் இழந்த இறையருளை நேரடியாக உணர்ந்த இவர்கள், தங்களுக்கு தாங்களே உதவ முடியால நிலையில் இருக்கிறார்கள். அவ்வண்ணமே அந்நிலை படைக்கப்பட்டிருக்கிறது. வேதனையுறும் ஆன்மாக்களால் எதையும் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை இல்லை.இவர்களுக்கு ஏதாவது உதவி கிடைக்க துனபங்களை இலகுவாக்க துன்பத்தின் கால அளவை குறைக்க கடவுளின் அளவற்ற இரக்கத்தில் அடைக்கலம் புகுந்து மண்ணுலகிலிருந்து மானிடர்களாகிய நாம் ஒப்புக்கொடுக்கும் திருப்பலிகளும்,செபமாலைகளும், பிரார்த்தனைகளும் தான தர்மங்களும் மட்டுமே உதவும்.
புனித காத்தரின்.
தூய்மை பெறும் ஆன்மாக்களும் நாமும்.
அருட்தந்தை தாமஸ் அம்பாட்டுகுழியில்.வி.சி
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க!
அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment