புனிதர்ளின் பொன்மொழிகள்
உத்தரிக்கும் ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்கள் இறைமக்களின் மன்றாட்டாலும் அதைவிட மேலாக திருப்பலி மூலம் நித்திய இளைபாற்றி அடைகிறார்கள்.
எனவே மரித்த நமது குடும்ப உறுப்பினர்களுக்கு பாவத்தின் பலனால் விளைந்த தண்டனைகள் குறைக்கப்படவும், "எனது அன்புக்குரிய ஆன்மாவே உனக்காக தயாரக்கி வைத்திருக்கும் நிலைவாழ்வில் எனது நன்மையின் கரங்களில் இளைப்பாறுதலுக்காக வந்து சேர்" என்ற நம் ஆண்டவரின் குரலைக் விரைவில் கேட்க வேண்டுமென்றால் ஒட்டு மொத்த கத்தோலிக்கர்களும் உத்தரிக்கும் ஆன்மாக்களின் நித்திய இளைபாற்றிக்காக மன்றாட வேண்டும் .
திருத்தந்தை புனித 2ஆம் ஜான் பால்.
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க!
அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment