புனிதர்களின் பொன்மொழிகள்
ஜெர்மனியின் ஒளிவிளக்கு என்றியப்படும் மகா அர்ச் ஆல்பர்ட்,மகா பட்டத்தைப் பெறக்காரணம்,அவருடைய அதிமிகு அறிவுப்புலமையாகும்.மகா வல்லுநரான இவர் ஏராளமான நற்பண்புகளின் உடமையாளர் என்றாலும் தன்னுடைய திறமையைப்பற்றி பெருமை பாராட்டுபவர். அதனால் அவரைக் கடவுள் உத்தரிக்கும் ஸ்தலத்திற்கு அன்ப்பினார்.என்று அர்ச்.ஜான் மரிய வியான்னி ஒரு மறையுரையில் குறிப்பிட்டுள்ளார்.அர்ச்.ஆல்பர்ட் தன்னுடைய நண்பருக்கு தோன்றி உத்தரிக்கும் ஸ்தலத்தில் நான் கண்ட நம்பவே இயலாத ஒன்று என்னவென்றால் புனிதர்கள் முத்திபேறுபெற்றோர் போன்றோரில் பலரும் உத்தரிக்கும் ஸ்தலத்தை கடந்தே செல்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
தூய்மை பெறும் ஆன்மாக்களும் நாமும்.
அருட்தந்தை தாமஸ் அம்பாட்டுகுழியில்.வி.சி
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க!
அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment