புனிதர்களின் பொன்மொழிகள்
உயர்ந்தப்பண்புகளையும் ஆன்மீக மதிப்பீடுகளையும் சம்பாதித்துள்ள சில புனிதர்களும் கடவுளின் நடுவர் இருக்கைக்கு முன்பு சிரம் தாழ்த்தி, உத்தரிக்கும் நிலையை நோக்கி செல்கிறார்கள்.ஏனெனில் நம்முடைய பார்வையில் நீதி எனத்தோன்றுவது கடவுளின் பார்வையில் அநீதியாக இருக்கலாம்.அதனாலேயே நாம் புரிந்த நற்செயல்களைப் பற்றிய உயர்வு மனப்பான்மையை கைவிட்டு ,வெறுங்கையுடன் கடவுளின் திருமுன்னிலையில் நிற்க அவர் பரிந்துரைக்கிறார்.இங்கு முதலானோர் விண்ணகத்திலும் முதலானோராய் இருக்க வேண்டும் என்றில்லை.ஆயினும் இங்கு கடைசியானோர் பலரும் விண்ணகத்தில் முதலானோராய் இருக்கிறார்கள் .( நல்ல கள்வன்)
அர்ச்.குழந்தை தெரசா.
தூய்மை பெறும் ஆன்மாக்களும் நாமும்.
அருட்தந்தை தாமஸ் அம்பாட்டுகுழியில்.வி.சி
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க!
அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment