புனிதர்களின் பொன்மொழிகள்
உத்தரிக்கும் ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களை அங்குள்ள நெருப்பிலிருந்து விடுவித்து இப்பூவுலகின் மிகப்பெரிய நெருப்பு உலைக்குச்செல்ல ஆண்டவர் அனுமதித்தால் அது அவர்களுக்கு கொதிக்கும் நெருப்பிலிருந்து குளிர்ந்த நீருக்கு செல்லும் அனுபவமாக இருக்கும்.
அர்ச்.பியோ
தூய்மை பெறும் ஆன்மாக்களும் நாமும்.
அருட்தந்தை தாமஸ் அம்பாட்டுகுழியில்.வி.சி
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க!
அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேணுடிக்கொள்ளும்.
Comments
Post a Comment