புனிதர்களின் பொன்மொழிகள்
ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்து அவரை விசுவித்து அன்பு செய்யாத ஆன்மாக்கள் உத்தரிக்கும் ஸ்தலத்திற்க்கு தள்ளப்படுவார்கள் என்பது உறுதி.
இவ்வுலக வாழ்வின் இடர்கள் மற்றும் இன்னல்கள் மூலம் மரணத்திற்க்குப்பின் நேரடியாக இறைவனைத் தரிசிப்பதற்க்கான அருளாற்றலை நம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் அத்தகைய துன்பங்களை நுகராதவர்கள் வாழ்வை வீணாக்கி விட்டார்கள் என்றே கருதுகிறேன்.மண்ணுல வாழ்வின் வேதனையையும்,சோதனையையும், துன்பத்தையும் வீணாக்கியவர்கள் உத்தரிக்கும் ஸ்தலம் கடக்க வேண்டி வரும் என்பது திண்ணம்.
அர்ச்.குழந்தை திரைசா.
தூய்மை பெறும் ஆன்மாக்களும் நாமும் புத்தகத்திலிருந்து. அருட்தந்தை தாமஸ் அம்பாட்டுகுழியில்.வி.சி
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment