புனிதர்களின் பொன்மொழிகள்
#mothermary
அமலோற்பவ மாதா எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்றால், நம்மிடம் ஏராளமான பலவீனங்கள் இருந்தாலும், அவர்கள் அதனால் அதைரியப்படுவதில்லை.
அவர்கள் தன்னிலேயே மாசற்றவர்களாக இருந்தாலும், தன் வேலையைச் செய்து முடிக்கக் கறைபட்ட கருவிகளைப் பயன் படுத்துவதை அவர்கள் இழிவான காரியமாக எண்ணுவதில்லை.
அவர்களுடைய வேலை என்னவெனில், உலகத்தை மனந்திருப்புவதும், அதை அர்ச்சிப்பதும், ஆத்துமங்களில் சுபாவத்திற்கு மேலான தேவ பக்தியைத் தூண்டி வளர்ப்பதுவுமே.
அர்ச்.மாக்ஸ்மிலியன் கோல்பே
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment