திவ்விய பலிபூசையின் அதிசியங்கள்
கல்வாரி சிலுவைப்பலி பொதுவில் பாவமன்னிப்பை பெற்றுத்தந்தது .திவ்விய பலி பூசையில் கிறீஸ்துவின் திரு இரத்தப்பலன் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அது வழங்கப்படுகிறது.தமது மரணத்தாலும் பாடுகளாலும் தாம் சம்பாதித்த செல்வ வளங்களை கிறிஸ்து நாதர் திவ்விய பலிபூசையில் நமக்கு பகிர்ந்தளிக்கிறார்.அவரது மரணம் ஒரு கருவூலமாக இருக்கிறது.பூசை அதை திறக்கும் திறவுக்கோலாக இருக்கிறது.
சுவாமி செஞ்ஞேரியன்.
*பரிசுத்த குருத்துவத்தின் மகத்துவத்தை தெரிந்துக்கொள்வோம்.பூசையின் அளவற்ற மேன்மையை முழுமையாய் புரிந்துக் கொள்வோம்.*
பூசை பலிப்போல் பாக்கிய செல்வம்
புவியில் இல்லையே
புவி நிரம்ப பொன் தந்தாலும்
இப்பலிக்கு ஈடில்லையே..!
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Source Link
https://www.catholictamil.com/2020/12/blog-post_3.html?m=1

Comments
Post a Comment