தலையான பாவங்கள் போசனப்பிரியம் - குடிவெறி


 


உணவுபிரியத்திற்க்குரிய கெட்ட குணங்களில் மிகவும் மோசமானது குடிவெறி. *புத்தி மயங்கும் மட்டும் குடிக்கிறதே குடிவெறி என்றுச்சொல்லப்படும்*

*குடிவெறியனால் ஆன்மாவுக்கும் உடலுக்கும் ஏற்படுகிற தீமைகள் அதிகம்.*

உதாரணமாக.

*குடிவெறியன் மானமரியாதை இழந்துப்போகிறான்.*

*அவனுக்கு பண நஷ்டம் கொஞ்சம்ல்ல.*

*அவனுடைய வீட்டில் ஓயாது சண்டை சச்சரவு இருக்குமேயன்றி சமாதானம் அறவே கிடையாது.*

*குடிவெறியன் சாதாரணமாய் காமதுரனாயிருப்பான்.*

*ஆரோக்கியத்தைக் கெடுத்து அகால மரணத்துக்குள்ளாகிறான்.*

*அவனுடைய ஆன்ம இரட்சணியம் ஆபத்திலிருக்கிறது.*

*பிறரை மதிமயங்க குடிக்கச் செய்கிறவர்கள் கனமான பாவத்தைக் கட்டிக்கள்ளுகிறார்கள்.*

தவிர்க்க வழிமுறைகள்.

சர்வேசுரனுடைய உதவியை கேட்டு செபித்தல்.சாப்பாட்டுக்கு முன்னும்,பின்னும் செபிப்பது.

தினந்தோறும் உண்ணும் வேளையில் ஏதாவது தபசு செய்வது.

மதுபானம் விற்கும் இடங்களையும் , குடியர்களுடைய சகவாசத்தையும் அறவே விட்டொழிக்க வேண்டும்.

*-சத்தியவேத சித்திர விளக்கம் 1950.*

இயேசுவுக்கே புகழ் !

அன்னை மரியாயே வாழ்க !

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!