இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா இருதயத்தின் செய்திகள்
விசுவாசத்தின் சாட்சிகளாக இருங்கள்
உன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள உண்மையான விசுவாசத்தில் பாதுகாப்பாக இரு.மிக பரந்து கிடக்கும் தவறில் விழ வைக்கும் ஆபத்திலிருந்து உன்னை காத்துக்கொள்.
எந்த தவற்றையும் ஏற்றுக்கொள்ளாதே உண்மையின் உருவின் கீழ் மறைந்து அவை வெளிப்பட்டால் அதன் முகத்திரையை கிழித்துவிடு.ஏனெனில் பிறகு அது ,அதை விட ஆபத்தாக மாறும்.இதற்க்காக உன்னை பழமையானவன் காலத்திற்கேற்ப வாழாதாவன் என்று தீர்ப்பிட்டால் அதற்காக அஞ்சாதே.ஏனெனில் இயேசுவைப் போன்று அவர் நற்செய்தியும் ஒன்றே நேற்றும் இன்றும் என்றென்றும்.
-தேவமாதா
இயேசுவுக்கே புகழ் !
தேவமாதவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments
Post a Comment