தேவமாதாவின் செய்தி
பல வருடங்கள் விவாதத்தால் சாதிப்பதைவிட ஒரு நாளின் மிக உருக்கமான செபத்தால் அதிகம் சாதிக்கமுடியும்.
தேவ மாதா வெளிப்படுத்தியது.
மரியாயின் அன்பு பிள்ளைகளாம் குருக்களுக்கு என்ற புத்தகத்திலிருந்து.
இயேசுவுக்கே புகழ் !
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment