தாழ்ச்சி -Humility
தாழ்ச்சியுள்ள ஆத்துமம் எப்போதும் தன் சொந்த நற்செயல்களைத் தானே புகழ்ந்து கொண்டு அதன் மூலம் தன் புண்ணியங்களை ஒன்றுமற்றதாக ஆக்குவதை தவிர்க்கிறது.
ஆயர் புல்டன் சீன்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment