புனிதர்களின் பொன்மொழிகள்
கெட்டவர்களுக்கு சமாதானமில்லை.
பாவியானவன் எவ்வளவு உலக இன்பங்களை அனுபவித்தாலும் அவனது பரிதாபமான இருதயம் முட்களும்,கசப்பும் நிரம்பியதாகவே நிலைத்திருக்கும்.ஆகவே செல்வங்களும்,இன்பங்களும்,கேளிக்கைகளும் அவனைச் சூழந்திருந்தாலும்,எப்போதும் அமைதியற்றவனாகவும்,சிறு பிரச்சனைக்கும் வெறிநாயைப்போல கோபவெறி கொள்பவனாகவுமே நீ அவனைக் கண்பாய்.கடவுளை நேசிப்பவனோ தனக்கு விரோதமான காரியங்கள் நிகழும்போது தேவ சித்தத்திடம் தன்னைக் கையளித்து சமாதானத்தைக் கண்டடைகிறான்.
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Comments
Post a Comment