புனிதர்களின் பொன்மொழிகள்
''கிறீஸ்துநாதர் யாருடைய கரங்களில் மீண்டும் ஒருமுறை மனிதனாக ஆகிறாரோ, அந்த குருவானவரின் உத்தம் மகத்துவம் எவ்வளவு பக்திக் குரியது!''
அர்ச். அகுஸ்தீனார்.
பூசை சேசுக்கிறிஸ்துநாதரின் பிறப்பாக இருக்கிறது. பூசை நிறைவேற்றப்படும் ஒவ்வொரு முறையும், தாம் பெத்லகேமில் பிறந்தது போல், அவர் மெய்யாகவே திவ்விய பலிபீடத்தின்மீது பிறக்கிறார்.*
திவ்ய பலி பூசையின் அதிசயங்கள்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment