புனிதர்களின் பொன்மொழிகள்
''சர்வேசுரன் முதல் முறையாக தேவ கன்னிகையின் மாசற்ற திருவுதரத்தில் மனிதனான போது தாம் செய்தவாறே, பீடத்தின் மீது தாம் இறங்கி வரும் போதும் செய்கிறார். அவருடைய பலிபீடப் பிறப்பு, மகா பரிசுத்த கன்னித்தாயாரிடம் அவருடைய அதிசயமான கன்னிமைப் பிறப்பிற்கு எந்த விதத்திலும் தாழ்ந்ததல்ல!''
அர்ச். பொன வெந்தூர்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Comments
Post a Comment