புனிதர்களின் பொன்மொழிகள்
பிரபல மனிதனுடைய நண்பர்களுடன் பேசும் ஒருவன் அந்த மனிதனைப் பற்றி குறைச்சலான காரியங்களை பேசுவானா?நிச்சயம் பேசமாட்டான்.அதேபோல் நீங்கள் கடவுளுடைய நண்பர்கள் என்று வெளியில் தெரிந்தால் யாரும் உங்கள் முன்பாக கடவுளைப் பற்றிக் குறைப்பேசமாட்டார்கள்.உன் நிமித்தம் கடவுளுக்கு அவமரியாதை ஏற்படாது.
அர்ச்.அவிலா தெரசம்மாள்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !

Comments
Post a Comment