புனிதர்களின் பொன்மொழிகள்
அப்பம் எப்படி சேசுக் கிறீஸ்துநாதருடைய திருச் சரீரமாக மாற்றப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள யாராவது விரும்பினால், நான் அவனுக்கு பதில் சொல்வேன். திவ்விய இஸ்பிரீத்து சாந்து வானவர் மகா பரிசுத்த கன்னிகைக்குத் தாம் செய்தது போலவே குருவானவரின் மீதும் நிழலிட்டு, அவரில் செயல்படுகிறார்!
அர்ச். தமாஸீன் அருளப்பர்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment