புனிதர்களின் பொன்மொழிகள்
எங்கள் மன்றாட்டு உம்மிடம் வராதபடி.உம்மை மேகத்தால் மறைத்துக்கொண்டீர்.
புலம்பல் 3-44
ஆத்துமத்திற்கு பயனளிக்காத ஆயிரக்கணக்கான அலுவல்களில் ஈடுப்பட்டிருக்கிற ஒருவன் அவனுடைய செபங்களுக்கு முன்னால் ஒரு மேகத்தை நிறுத்திவைக்கின்றான்.அது அவனுடைய செபங்கள் தேவவரப்பிரசாதஙக்ளுடைய பத்திராசனத்திற்குள் நுழைவதை தடுக்கிறது.
அர்ச். அல்போன்ஸ் லிகோரியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Comments
Post a Comment