புனிதர்களின் பொன்மொழிகள்
சேசுகிறிஸ்து நாதருடைய மெய்யான சரீரத்தின் மீது குருக்களுக்குள்ள அதிகாரத்தைப் பொறுத்தவரை, அவர்கள் தேவ வசீகர வார்த்தைகளை உச்சரிக்கும் போது,அவர்களுக்கு கீழ்ப்படிந்து தேவதிரவிய அனுமானப் பொருட்களின் தோற்றத்தின் கீழ் அவர்களுடைய கரங்களுக்குள் வருவது அவதரித்த வாரத்தையானவர் தம்முடைய கடமையாகவே ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
பரிசுத்த குருத்துவத்தின் மகத்துவத்தை தெரிந்துக்கொள்வோம்.பூசையின் அளவற்ற மேன்மையை முழுமையாய் புரிந்துக் கொள்வோம்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment