புனிதர்களின் பொன்மொழிகள்
ஒருவனுக்கு வலிமைமிக்க எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால் அவனால் நிம்மதியாய் உண்ணவோ,உறங்கவோ முடியாது;அதேப்போல பாவத்தால் கடவுளையே தன் எதிரியாக்கிக் கொண்டிருப்பவன் சமாதானத்தில் இளைப்பாற முடியுமா?பரிதாபத்திற்க்குரியப் பாவிகள் தங்கள் பாவங்களால் இன்பம் காணலாம் என்று எண்ணுகிறார்கள்,ஆனால் கசப்பையும் மனவுறுத்தலையுமே அடைகிறார்கள்.
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment