திவ்விய பலி பூசையின் அதிசயங்கள்
படைப்பு முழுவதும்,வானங்களும், பூமியும்,சூரியனும்,நிலவும், நட்சத்திரங்களும்,மலைகளும்,பெருங்கடல்களும்,சகல மனிதர்களும்,சம்மனசுகளும் கடவுளோடு ஒப்பிடும்போது ஒன்றுமில்லாமையாக இருப்பது போலவே ,எந்த நற்செயல்களும் அவை எவ்வளவு பரிசுத்தமானவையாக இருந்தாலும் ஒரே ஒரு பூசைக்கு அவை நிகரானவை அல்ல.பூசை என்பது கடவுளேயன்றி வேறெதுவுமில்லை.
திவ்விய பலிபூசையின் அதிசயங்கள்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment