புண்ணியங்கள் செய்ய தாமதிப்பது நல்லதல்ல


 சிலபேர் பாவத்தைவிடுவதற்கு இன்னும் நாள் இருக்கின்றது.புண்ணியத்தை மெள்ளச் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.இந்த நினைவால் எத்தனை பெரிய மோசம் வருமென்று ஒருவரும் அறிவதில்லை.ஒருவன் நூறு வருடம் வாழந்தாலும் கடந்து போன நாட்களில் ஒரு நாளாவது அவன் கையில் உண்டோ?இனி வரப்போகிற வயதில் ஒரு நாழிகையாவது அவன் கையில் உண்டோ? எதுவுமில்லையே.நிகழ்காலத்தில் செய்வது மட்டுமே தன்னுடையதாயிருக்கிறது.கடவுள் கொடுத்தால் மட்டுமே எதிர்காலம் உண்டு.தன் கையில் உறுதியாக இல்லாத நாட்களிலே பாவத்தை விட்டு புண்ணியத்தை செய்வேன் என்று இப்போது அசட்டை செய்வது எப்படிபட்ட மடமையாயிருக்கின்றது.


Rev.Fr.ஜோசப் பெஸ்கி(வீரமாமுனிவர்)


இயேசுவுக்கே புகழ்!

அன்னை மரியாயே வாழ்க!


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!