பாவசங்கீர்தனம் செய்யாமல் திவ்விய நற்கருணை வாங்கும் கத்தோலிக்க உறவுகளுக்கு
பாவத்தோடு திவ்ய நற்கருணை வாங்குபவன் தனது அருவருப்பான, ஆசாபாசங்களுக்கு மத்தியில் தன் உயிருள்ள கடவுளைக் குடியமர்த்துகிறான்.இச்செயலால் தனது இரட்சகரை மீண்டும் சிலுவையில் அறைகிற கொலைக்காரனாகின்றான்.இந்த ஈன மனிதன் அதிபரிசுத்தரைத் தன் விபச்சாரமுள்ள ஆன்மாவோடு இணைக்கிறான்.இதனால் அக்கிரமத்திற்குத் தன்னையே விற்றுவிடுகிறான்.
அர்ச். ஜான் மரிய வியான்னி.
குருக்களின் பாதுக்காவலர்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment