வல்லமையான மகா பெரும் பரிந்துரையாளர் அர்ச்.சூசையப்பர்
சகல புனிதர்களும் தங்கள் பேரில் பக்தியுள்ளவர்களுக்காக இயேசு நாதரையும், தேவமாதாவைமையும் இரந்து மன்றாடுகிறார்கள்.ஆனால் பரிசுத்த சூசையப்பரோ தமது திவ்விய குமாரனாகிய சேசுவையும்,தம்முடைய பரிசுத்த பத்தினியாகிய தேவமாதாவையும் நோக்கி ஒரு பரிந்துரை செய்தால் அதை அவர்கள் கட்டளையாக ஏற்பார்கள்.
நாம் எவ்வளவு வல்லமையான மகா பெரும் பரிந்துரையாளரைக் கொண்டிருக்கிறோம்.இப்பேர்ப்பட்ட சர்வ வல்லமையுள்ள ஒரு தகப்பனாரை நமக்களித்த கிருபைக்காக ஆண்டவருக்கு சதாகாலமும் நன்றி கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
பேராயர் ஜெர்சோன்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment