பாவசங்கீர்த்தனம் செய்ய வெட்க்கப்படாதே
பாவம் விஷமாயிருக்கிறது.
பாவசங்கீர்த்தனம்,ஒருவன் தன் பாவங்களைப் பற்றி தன்னையே குற்றஞ்சாட்டிக் கொள்ளாதலாக இருக்கிறது.
அக்கிரமம் விஷமாயிருக்கிறது.
பாவசங்கீர்த்தனம் பாவத்தில் மீண்டும் விழாதிருக்க தேவையான மருந்தாக இருக்கிறது.ஆனால் பாவசங்கீர்த்தனம் செய்ய நீ வெட்கப்படுகிறாயா? இந்த வெட்கம் சர்வேசுரனுடைய நீதியாசனத்திற்கு முன்பாக உனக்கு எந்த விதத்திலும் உதவாது.உடனே இந்த வெட்கத்தின்மீது வெற்றிக்கொள்.
அர்ச்.அமிர்தநாதர்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment