கண்ணடக்கம்
உத்தமதனத்தை அடையும் வழிகள்.
கண்ணடக்கம்-
கண்ணானது ஆத்துமத்தின் ஜன்னல் . இதன் வழியாகத்தான் சாவான பாவமும்,பசாசும் நம் இருதயத்தில் நுழையும்.
தகாத பார்வை ....,
புண்ணியத்துக்கு அபாயம்.
கற்புக்கு நஞ்சு,
பாவத்துக்கு தூண்டுகோல்,
தேவபக்தியின்முடிவு,
அர்ச்சிஷ்டதனத்தின் கல்லறை
நரகத்தின் தீப்பொறி.
உன் பார்வையை கண்டிப்போடு காத்துக்கொள்.
அதிசங்.ரோத்தான் சுவாமி
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment