புனிதர்களின் பொன்மொழிகள்
ஒருவன் தனக்குள்ளதையெல்லாம் ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தாலும்,
உலகமெல்லாம் திருயாத்திரைகள் சென்று சம்பாதிப்பதை விட அதிகப் பேறு பலன்களை பக்தியோடு ஒரு பூசை காண்பதன் மூலம் சம்பாதித்துவிடுகிறான்.
அர்ச்.பெர்னார்ட்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment