புனிதர்களின் பொன்மொழிகள்
எவ்வளவு அதிக காலம் திவ்விய நற்கருணை உட்கொள்ளாமல் இருக்கிறாயோ அவ்வளவுக்கு உன் ஆன்மா பலவீனமடைகிறது.முடிவில் நீ திவ்விய சற்பிரசாதத்தின் மட்டில் ஆபத்தான முறையில் அலட்சியமுள்ளவனாக மாறிப்போகிறாய்.
புனித தொன்போஸ்கோ.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment