புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுள் இரக்கமுள்ளவராக இருக்கிறாரே என்று பாவி சொல்கிறான்.அதை யார் மறுக்கிறார்கள்?உண்மைதான்.கடவுளின் இரக்கம் அளவற்றதுதான் எனவே நல்ல மனமுள்ளவர்களை கடவுள் குணப்படுத்துகிறார்.அவர்களின் பாவத்தை மன்னிக்கிறார்.ஆனால் பாவத்தில் பிடிவாதமாக நிலைத்திருப்பவனை அவர் மன்னிக்க இயலாது."நான் இன்னும் இளைஞன்தான் என்று பாவி பதில் கூறலாம்.உண்மை நீ இளைஞன்தான் ஆனால் *கடவுள் வருடங்களையல்ல,பாவங்களையே கணக்கிடுகிறார்*.
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment